
அல்ட்ரா ரியல் எஸ்டேட்
உங்கள் சொத்திற்கான நம்பகமான துணை
கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் இருபது கிளைகள், 100+ திருமண இணையதளங்கள், 6.5 லட்சம்+ வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமான சேவை செய்து வரும் நிலா மேட்ரிமோனி ( Nila Matrimony.Com ) குழுமத்தின் ஒரு அங்கமாக, அல்ட்ரா ரியல் எஸ்டேட் செயல்பட்டு வருகிறது.
அல்ட்ரா ரியல் எஸ்டேட், உங்களுக்கு சரியான சொத்தைக் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கண்டுபிடிக்க உதவுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
நிலங்களோ (Plots) அல்லது வீடுகளோ – நீங்கள் எதைத் தேடினாலும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பரந்த விருப்பங்களை அல்ட்ரா ரியல் எஸ்டேட் வழங்குகிறது
அனுபவம் வாய்ந்த எங்கள் குழு, உங்களுக்கு சிறந்த ரியல் எஸ்டேட் அனுபவத்தை வழங்க உறுதியாக இருக்கிறது.
இதனால், உங்கள் முதலீடுகள் குறித்து நம்பிக்கையுடன் மற்றும் தெளிவான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் தமிழகமெங்கும் எங்கள் சேவை!
Plots for Sale
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி – வீட்டு நிலங்கள் (Plots) விற்பனைக்கு!
📞 மேலும் தகவலுக்கு:
+91- 63809 79424
உங்கள் குடும்பத்திற்கான கனவு இல்லத்தை எளிய விலையில் வாங்கிக்கொள்ளும் சிறந்த வாய்ப்பு!
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகள் கிடைக்கின்றன.
Ready to Move Houses | தரமான கட்டுமானம் | சரியான விலை | சட்ட ரீதியான ஆவணங்கள்
📞 உடனே அழைக்கவும்:
+91- 63809 79424


உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற, நவீன வசதிகளுடன் கூடிய அபார்ட்மெண்ட்கள் தற்போது விற்பனைக்கு.
-
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கின்றன.
-
Lift, Car Parking, 24/7 Security, Water Facility போன்ற அனைத்து வசதிகளும் உங்களுக்காக.
-
சரியான விலையில், தரமான கட்டுமானம்.
-
📞 உடனே அழைக்கவும்:
-
+91- 63809 79424
எங்களது இதர சேவைகள்
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான (NRI) ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை சேவைகள்
NRI வாடிக்கையாளர்களுக்காக வீடு வாங்குதல், விற்பனை, நிலம் முதலீடு, வாடகை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளும் நாங்கள் செய்து தருகிறோம்.
-
100% சட்டபூர்வ ஆவணங்கள்
-
தெளிவான & நம்பகமான சேவை
-
தமிழகம் முழுவதும் சொத்து தீர்வுகள்
நாங்கள் விற்பனை பத்திரங்கள், பரிசளிப்பு பத்திரங்கள், குத்தகை ஒப்பந்தங்கள், மற்றும் பவர்ஆஃப் அட்டார்னி ஆவணங்கள் ஆகிய வற்றை தயாரித்து, பரிசீலித்து வழங்குகிறோம்.
ஒவ்வொரு சட்ட பிரிவும் (clause) உங்கள் சட்ட, நிதி நலன்களை பாதுகாக்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படுகிறது.
Trusted Real Estate Expertise
PROPERTY
CONSULTATION
Schedule a complimentary consultation with ULTRA Real Estate experts and get valuable insights to make the right property decisions. Call A.Rajababu today
+91-63809 79424
-
பில்டர்கள் (Builders): ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் அப்புரூவல், RERA சட்ட இணக்கம், நிலம் வாங்குதல் போன்ற பணிகளில் உதவி செய்கிறோம்.
-
நிறுவனங்கள் (Corporates): நாங்கள் கம்பெனிகளுக்கு கமெர்ஷியல் லீசிங், வாடகை ஒப்பந்தங்கள், தொழிற்சாலை நிலம் வாங்குதல் மற்றும் சட்ட இணக்கப்பாடுகள் போன்ற சேவைகளை வழங்குகிறோம்.
-
வெளிநாட்டு தமிழர்கள் (NRI People): அனைத்து NRI வாடிக்கையாளர்களுக்கும் சொத்து சட்டம் தொடர்பான முழுமையான (End-to-End) சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
உங்கள் தேவைக்கேற்ப, உரிய சட்ட ஆவணங்கள் Title Deeds, EC (Encumbrance Certificate), Patta, FMB Sketch, A-Register உள்ளிட்டவற்றை நாங்கள் சேகரித்து வழங்குகிறோம்.
EXPERIENCE THE ULTRA DIFFERENCE
At ULTRA Real Estate, we stand for transparency and integrity. Register for free and benefit from our dedicated service with minimal brokerage commission
MULTIPLE OFFICE LOCATIONS
With offices in strategic locations, Ultra Real Estate is well-positioned to serve you better and provide comprehensive real estate solutions in Chennai, Coimbatore, Trichy, Madurai, Tirunelveli, and across Tamil Nadu.





